டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ள புத்தம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க வழிமுறைகள்
TNPSC Assistant Public Prosecutor Job: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களுக்கான நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குற்றவழக்குத் தொடர்வுத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் … Read more