டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாக இருக்கும்? வெளியாகியுள்ள முக்கிய தகவல்

TNPSC Group 2 Cutoff Marks

TNPSC Group 2 Cutoff Marks: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14, 2024 அன்று நடைபெற்றது. இதன் மூலம் மொத்தம் 2,327 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றில் 507 பணியிடங்கள் நேர்முகத் தேர்வுக்கு உட்பட்டவை (குரூப் 2), மற்றும் 1,820 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு இல்லாதவை (குரூப் 2A). இந்தத் தேர்வுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 5.81 லட்சம் பேர் … Read more

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! இந்த வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க

TN Public Grievance Redressal Camp

TN Public Grievance Redressal Camp: அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ், நுகர்வோரின் குறைகளை சரி செய்து, அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக வழங்கும் முயற்சியாக மக்கள் குறைதீர் முகாம் நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த முகாம்கள், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பலன்களை மக்களுக்கு எளிமையாகக் கிடைக்கச் செய்யும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகின்றன. மக்கள் குறைதீர் முகாம்: சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான Answer Key வெளியாகியுள்ளது – Answer Key டவுன்லோட் செய்வதற்கான லிங்க் இதோ!

TNPSC Group 2 Answer Key

TNPSC Group 2 Answer Key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 14.09.24 இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது. 7,93,947 பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர், வனவர், வருவாய் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் … Read more

அரசு ஊழியர்களுக்கு தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு! முழு விவரம் உள்ளே

TN Government Employee Gratuity Increase

TN Government Employee Gratuity Increase: நண்பர்களுக்கு வணக்கம்! அண்மையில் தமிழக அரசு, மத்திய அரசின் ஊழியர்களுக்கான பணிக்கொடையை உயர்த்தியதை தொடர்ந்து, மாநில அரசின் ஊழியர்களுக்கும் பணிக்கொடை உயர்வை த அறிவித்துள்ளது. இதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான ஓய்வுக் கால பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடையை ரூ. 20 லட்சம் முதல் ரூ. 25 லட்சமாக உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மாநில அரசு ஊழியர்களுக்கும் இதே … Read more

ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 2 பட்ஜெட் ரீசார்ஜ் பிளான்கள்! உடனே ரீசார்ஜ் பண்ணுங்க

Jio New 2 Budget Recharge Plans

Jio New 2 Budget Recharge Plans: வணக்கம் நண்பர்களே தொலைதொடர்பு நிறுவனங்கள் தனது ரீசார்ஜ் பிளான்களை அடிக்கடி ஏற்றி கொண்டே இருந்தாலும் பல சமயங்களில் சிறப்பான ரீசார்ஜ் பிளான்களை வழங்குகிறது. அதிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த பல பிளான்களை கொண்டு வந்து இருக்கிறது. எண்ணற்ற வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ நிறுவனமானது அதிகபட்சமான ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை நாளை எழுத உள்ள தேர்வர்கள் – இதை படிக்காம தேர்வுக்கு செல்ல வேண்டாம்! முக்கிய வழிமுறைகள்

TNPSC Group 2 Exam Follow Instructions

TNPSC Group 2 Exam Follow Instructions: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் 14 நாளை குரூப் 2 தேர்வை நடத்த உள்ளது. 7,93,947 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து TNPSC அறிவித்துள்ளது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம். தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இதை … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்கள்! வெளியாகியுள்ள தகவல்

TN School Quarterly Exam Leave Days

TN School Quarterly Exam Leave Days: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான 2024-2025 ஆண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் இவ்வாண்டின் முதல் பருவத்தில் கற்ற பாடங்களில் இருந்து வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை வெளியானதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே முக்கிய எதிர்பார்ப்பு, காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு சற்றுமுன் தேர்வாணையம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! மிஸ் பண்ணாம படிங்க

TNPSC Group 4 Vacancy Increased

TNPSC Group 4 Vacancy Increased: டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப் 4 தேர்வு, தமிழகத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளின் ஒன்றாகும். இந்த தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசின் அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் … Read more

விடுமுறை அறிவிப்பில் மாற்றம் – அரசாணை வெளியீடு! முழு விவரம் உள்ளே

Miladi Nabs Leave Change

Miladi Nabs Leave Change: இஸ்லாமிய சமூகம் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை மிலாடி நபி  ஆகும். இந்நாளில் முஹம்மது நபியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் மிலாடி நபி வருகிற செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு அந்த நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. … Read more

பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி மையம்! எங்கு தொடங்கப்பட்டுள்ளது? சிறப்பம்சங்கள் என்ன

Ladies Gym at Guduvancherry: வணக்கம் நண்பர்களே! இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பல்வேறு உணவு முறைகளை பின்பற்றி வருகின்றனர். வேலை பளு மற்றும் ஸ்ட்ரெஸ் காரணமாக உடல் நிலையில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த ஸ்ட்ரெஸ் காரணமாக ஏற்படும் மிக முக்கிய மாற்றம் என்னவென்றால் உடல் எடை அதிகரிப்பு ஆகும். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக நாம் அன்றாட வாழ்வில் மிக அதிக அளவில் பிரச்சனைகளை … Read more