டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை நாளை எழுத உள்ள தேர்வர்கள் – இதை படிக்காம தேர்வுக்கு செல்ல வேண்டாம்! முக்கிய வழிமுறைகள்

TNPSC Group 2 Exam Follow Instructions

TNPSC Group 2 Exam Follow Instructions: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி செப்டம்பர் 14 நாளை குரூப் 2 தேர்வை நடத்த உள்ளது. 7,93,947 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு தேர்வர்கள் தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து TNPSC அறிவித்துள்ளது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காண்போம். தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இதை … Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்கள்! வெளியாகியுள்ள தகவல்

TN School Quarterly Exam Leave Days

TN School Quarterly Exam Leave Days: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான 2024-2025 ஆண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் இவ்வாண்டின் முதல் பருவத்தில் கற்ற பாடங்களில் இருந்து வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெறும். தேர்வு அட்டவணை வெளியானதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே முக்கிய எதிர்பார்ப்பு, காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் … Read more

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வெளியாகியுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! உடனே அப்ளை செய்ய

TN MTC Apprentices Job

TN MTC Apprentices Job: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 தொழில் பழகுநர் பயிற்சி காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான … Read more

சத்துணவு திட்டத்துறையில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனே அப்ளை செய்யுங்க

TN Nutrition Department Job

TN Nutrition Department Job: சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்ட துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலம் மற்றும்  சத்துணவு திட்டத்துறை சார்பில் வெளியாகியுள்ள ஆற்றுப்படுத்துநர் (Counsellor ) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு சற்றுமுன் தேர்வாணையம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! மிஸ் பண்ணாம படிங்க

TNPSC Group 4 Vacancy Increased

TNPSC Group 4 Vacancy Increased: டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற குரூப் 4 தேர்வு, தமிழகத்தில் பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளின் ஒன்றாகும். இந்த தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசின் அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் … Read more

தமிழக அரசு வழங்கும் ரூபாய் 15 லட்சம் கடன் உதவித்தொகை! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம் உள்ளே

TABCEDCO Loan Scheme

TABCEDCO Loan Scheme: தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக லிமிடெட் (TABCEDCO) குழுக்கடன் திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக தொடங்கப்பட்ட கடன் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஆடவர் மற்றும் மகளிர் குழுவாக இணைந்து சிறு தொழில் அல்லது வணிகம் துவங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் 20 பேர் வரை சேர்ந்து, தங்களுக்கு தேவையான கடன் தொகையைப் பெறலாம். ஒவ்வொரு … Read more

விடுமுறை அறிவிப்பில் மாற்றம் – அரசாணை வெளியீடு! முழு விவரம் உள்ளே

Miladi Nabs Leave Change

Miladi Nabs Leave Change: இஸ்லாமிய சமூகம் சிறப்பாகக் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகை மிலாடி நபி  ஆகும். இந்நாளில் முஹம்மது நபியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். முஸ்லிம்கள் உலகம் முழுவதும் இந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் மிலாடி நபி வருகிற செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு அந்த நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. … Read more

பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி மையம்! எங்கு தொடங்கப்பட்டுள்ளது? சிறப்பம்சங்கள் என்ன

Ladies Gym at Guduvancherry: வணக்கம் நண்பர்களே! இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பல்வேறு உணவு முறைகளை பின்பற்றி வருகின்றனர். வேலை பளு மற்றும் ஸ்ட்ரெஸ் காரணமாக உடல் நிலையில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த ஸ்ட்ரெஸ் காரணமாக ஏற்படும் மிக முக்கிய மாற்றம் என்னவென்றால் உடல் எடை அதிகரிப்பு ஆகும். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக நாம் அன்றாட வாழ்வில் மிக அதிக அளவில் பிரச்சனைகளை … Read more

போட்டி தேர்வுகளுக்கு தமிழக அரசு தொடங்கியுள்ள புதிய கோச்சிங் கிளாஸ்! ஜாயின் செய்வது எப்படி? முழு விவரம்

TN Government Free Coaching Class

TN Government Free Coaching Class: தமிழ்நாடு அரசின் சார்பில் டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்), எஸ்எஸ்சி (செல்வீசஸ் பணியாளர் தேர்வு ஆணையம்), ஐபிபிஎஸ் (வங்கிகள் பணியாளர் தேர்வு நிறுவனம்), மற்றும் ஆர்ஆர்பி (ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்) போன்ற முக்கியமான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக 6 மாத கால இலவச பயிற்சிகளை வழங்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்தப் பயிற்சிகள்  மேற்கொள்ளப்படுகின்றன. பயிற்சிகளுக்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 10, 2024 முதல் செப்டம்பர் … Read more

அரசு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 90 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! அப்ளை செய்ய

JCI Junior Assistant Job

JCI Junior Assistant Job: தி ஜூட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். The Jute Corporation of India Limited (JCI) காலியாக உள்ள Junior Inspector, Accountant மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று … Read more