தமிழக அரசு வழங்க உள்ள மாதம் ரூபாய் 6000 ஓய்வூதிய திட்டம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன

TN Sports Person Pension Scheme

TN Sports Person Pension Scheme: தமிழக அரசானது மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வகையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெண்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக கலைஞர் மகளிர் உதவி திட்டம் மற்றும் இலவச பேருந்து திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பெண்கள் பெருமானார் நல்ல பலனை அடைந்து வருகின்றனர். பெண் பிள்ளைகள் கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது. … Read more

இந்தியன் வங்கியின் மூலம் எளிதாக Personal Loan பெறுவது எப்படி? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள்

Indian Bank Personal Loan Apply

Indian Bank Personal Loan Apply: நாளுக்கு நாள் மனிதர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் காரணமாக அதிகப்படியான மக்கள் தம் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளில் கடன்களை பெறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் வங்கிகளில் லோன் பெறுவதற்கு நகையோ அல்லது மற்ற பத்திரங்களோ தேவையில்லை. உங்களுடைய சிபில் ஸ்கோரை பார்த்து வங்கியில் தற்போது கடனைத் தர முன்வந்துள்ளனர். இந்தியன் வங்கி (Indian Bank) மூலம் நீங்கள் தனிநபர் கடன் (Personal Loan) பெற விரும்பினால், அதன் … Read more

தமிழக அரசு வழங்கும் ரூபாய் 15 லட்சம் கடன் உதவித்தொகை! எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம் உள்ளே

TABCEDCO Loan Scheme

TABCEDCO Loan Scheme: தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக லிமிடெட் (TABCEDCO) குழுக்கடன் திட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக தொடங்கப்பட்ட கடன் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஆடவர் மற்றும் மகளிர் குழுவாக இணைந்து சிறு தொழில் அல்லது வணிகம் துவங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் 20 பேர் வரை சேர்ந்து, தங்களுக்கு தேவையான கடன் தொகையைப் பெறலாம். ஒவ்வொரு … Read more

மகளிர் உரிமைத் தொகை: தற்போது வெளியாகி உள்ள மகிழ்ச்சியான தகவல்! படிச்சி பாருங்க

Magalir Urimai Thogai New Update

Magalir Urimai Thogai New Update: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! தமிழக அரசு ஆனது பெண்களின் முன்னேற்றத்திற்காக பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் சுயதொழில் செய்து தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவே வட்டி மற்றும் மானியம் கிடைக்கிறது. அதுபோல பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தமிழக … Read more

மத்திய அரசு வழங்கும் ரூபாய் 6000 உதவித்தொகை – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முழு விவரம்

PM Kisan Yojana Update

PM Kisan Yojana Update: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நாம் இந்த பதிவில் பிரதம மந்திரி சம்மன் நிதி யோஜனா பற்றி விரிவாக கூற உள்ளோம். பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு அனுபவம் 6 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2000 வீதம் மூன்று முறை இந்த தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 18வது எப்போது கிடைக்கும் என மக்கள் ஆர்வத்தில் உள்ளனர். … Read more

பிரதமரின் இலவச மருத்துவ காப்பிட்டு ஆயுஷ்மான் பாரத் கார்டு! விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

Ayushman Bharat Card Apply

Ayushman Bharat Card Apply: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கட்டுரை மூலம் உங்களுடைய மொபைல் போனின் மூலமாக ஆயுஷ்மான் கார்டை எவ்வாறு டவுன்லோட் செய்வது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ஆயுஷ்மான் பாரத் கார்டை உங்கள் மொபைல் போனின் மூலமாக நீங்கள் எளிதாக உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக நீங்கள் படிக்க வேண்டும். வாங்க வழிமுறைகளை பார்க்கலாம். ஆயுஷ்மான் கார்டு பிரதமரின் இலவச மருத்துவ காப்பிட்டு … Read more