டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – கட் ஆஃப் மதிப்பெண்கள் என்னவாக இருக்கும்? வெளியாகியுள்ள முக்கிய தகவல்
TNPSC Group 2 Cutoff Marks: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14, 2024 அன்று நடைபெற்றது. இதன் மூலம் மொத்தம் 2,327 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இவற்றில் 507 பணியிடங்கள் நேர்முகத் தேர்வுக்கு உட்பட்டவை (குரூப் 2), மற்றும் 1,820 பணியிடங்கள் நேர்முகத் தேர்வு இல்லாதவை (குரூப் 2A). இந்தத் தேர்வுக்கு 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 5.81 லட்சம் பேர் … Read more