Income Tax Department Attendant Job: இன்கம் டேக்ஸ் துறையில் காலியாக உள்ள Canteen Attendant பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். தமிழ்நாடு வருமான வரித்துறையில் காலியாக உள்ள Canteen Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.
வயது விவரங்கள்
நீங்கள் இந்த வருமான வரித்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது வயது வரம்பானது குறைந்த பட்சம் 18 ஆக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் 25 வயதாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்த தமிழ்நாடு வருமான வரித்துறையில் காலியாக உள்ள Canteen Attendant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வண்ணப்பதாரர்கள் 10th Pass முடித்திருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் இதனுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் வருமான வரித்துறையில் காலியாக உள்ள Canteen Attendant பதவிகளுக்கு மாத சம்பளம் ரூபாய் Rs.18,000 – Rs.56,900 வரை இருக்கும்.
விண்ணப்ப கட்டணம்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் SC /ST மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. எனவே இவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnincometax.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
முக்கிய இணைப்புகள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 08 செப்டம்பர் 2024
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22 செப்டம்பர் 2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply