ஜியோ நிறுவனத்தின் விலை குறைவான ரீசார்ஜ் திட்டம்! பயன்படுத்தி பாருங்க

Jio 49 Recharge Plan: சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தியது மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் மலிவான ரீசார்ஜ் திட்டத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி மலிவான ரீசார்ஜ் திட்டத்தை தேடும் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்தப் பதிவை முழுமையாக படிப்பதன் மூலம் நீங்கள் மலிவான ரீசார்ஜ் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்.

ரிலையன்ஸ் ஜியோ

தொலைதொடர்பு நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமான ஜியோ சமீபத்தில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது மலிவானது மற்றும் சிறப்பானதாக உள்ளது. அந்த ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பம்சம் என்ன அதனைப் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூபாய் 49 ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் ரூபாய் 49 வீசாத் திருத்தம் பல வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு திட்டமாகும். தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஜிபி வரை டேட்டாவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதன் காரணமாக அவர்களின் விருப்பத்தை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தை அதிகளவு இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் டேட்டாவை ஷேர் செய்பவர்கள் மற்றும் டேட்டாவை டவுன்லோட் செய்பவர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.

ரூபாய் 199 ரீசார்ஜ் திட்டம்

ரிலையன்ஸ் இன் ரூபாய் 199 திட்டத்தை ரீசார்ஜ் செய்வது மூலம் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இன்டர்நெட் வசதியை நீங்கள் பெற இயலும். மேலும் பல ரீசார்ஜ் திட்டங்களை பற்றி நீங்கள் அறிய விரும்பினால் ரிலையன்ஸ் இன் மை ஜியோ ஆப் இல் தெரிந்து கொள்ளலாம்.

ரிலையன்ஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான மை ஜியோவில் சென்று நீங்கள் ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. பல்வேறு வகையான ரீசார் திட்டங்களை பற்றி தெரிந்து அதில் உங்களுக்கு எது சிறந்ததாக கருதுகிறார்களோ அதனை ரீசார்ஜ் செய்து நீங்கள் மகிழலாம்.

இவ்வாறாக ரிலையன்ஸ் இன் ரீசார்ஜ் திட்டத்தை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய மொபைல் போனை ரீசார்ஜ் செய்து மகிழுங்கள்.

Leave a Comment

Join Group!